Need Help?
We’ve Got Answers

நடுகல் தளத்தை பயன்படுத்த Email மூலம் Sign-in / Register செய்ய வேண்டும்.
அதன்பின் பயனர்:
நினைவு சேவைகளைப் (Remembrance Services) பயன்படுத்தலாம்.
(Obituary) கல்வெட்டுப் பகுதியில் நினைவுக் குறிப்புகள் எழுதலாம்
Death Notice / Anniversary Notice பக்கங்களை பார்க்கலாம்
Memorial Wall-ல் உள்ள பதிவுகளைப் பார்வையிடலாம்

இதுவே ஒரு தொடர்ந்த நினைவு பயணம் (Memorial Journey) ஆகும்.

சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கிய Change Makers பற்றிய பக்கம்.

இதில் சமூக மாற்றத்திற்காக வாழ்ந்தவர்கள்,நல்ல சிந்தனையை விதைத்தவர்கள்,சமூகத்திற்கு வழிகாட்டியவர்கள், உலக முடிவுவரை நினைவில் இருக்க வேண்டியவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகள்
செயல்கள்
அவர்களினால் விளைந்த மாற்றம் என்பன பற்றிய பதிவவு உள்ளடங்கும்.

மறைந்தவரைப் பற்றி

அவரின் வாழ்க்கை

அவரின் நல்ல பண்புகள்

அவர் சமூகத்திற்கு செய்த நல்ல செயல்கள்

அவருடன் இருந்த நினைவுகள்
ஆகியவற்றை எழுதலாம்.

“இறப்பு” மட்டும் அல்ல;
அந்த வாழ்க்கையின் அர்த்தம் பதிவு செய்யப்படும்.

தமிழ் பண்பாட்டில், ஒருவர் மறைந்த பின் நினைவாக அச்சிடப்படும் புத்தகம் (Memorial Book) செய்வது போல இதுவும் ஒரு Digital E-Book Memorial ஆக உருவாக்கப்படும்.

பயனர்கள்:
என்ன எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கலாம்.
எப்படி அந்த நினைவுப் புத்தகம் இருக்க வேண்டும் என்பதையும் கூறலாம்
அந்த e-book உருவாக்கத்திற்கான ஆதரவும் நடுகல் தளம் வழங்கும்.

1. நினைவு சேவைப் பக்கம் ( Services)

மலர் அனுப்புதல்
நினைவு மரம் (Memorial Tree) நடுதல்
கல்வி உதவி / எழுதுகோல், புத்தகம் போன்ற பொருட்கள் தானம்
உணவு, அத்தியாவசியப் பொருட்கள் தானம்
குழுக்கள் ,நிறுவனங்களுக்கான ஆதரவு

அனைத்தும் மறைந்தவரின் நினைவாக செய்யப்படும் அர்த்தமுள்ள செயல்கள்.

மரண அறிவிப்புகள் & ஆண்டு நினைவு அறிவிப்புகள்
மரண அறிவிப்பு (Death Notice)
ஆண்டு நினைவு நாள் அறிவிப்பு (Death Anniversary Notice)
எளிய, மரியாதையான வடிவமைப்பில் வெளியிடப்படும்.


Obituary (கல்வெட்டு)

மறைந்தவரைப் பற்றிய எழுத்துகள்
குடும்பத்தினர், நண்பர்கள் எழுதும் நினைவுக் குறிப்புகள்
புகைப்படங்கள், நினைவுச் செய்திகள்
இவை அனைத்தும் ஒரு Digital E-Book வடிவில் சேமிக்கப்படும்
நினைவுகள் மறையாமல், தலைமுறைகளுக்கு கடந்து செல்லும்.

இந்த இணையதளத்திற்கு “நடுகல்” என பெயர் வைக்கப்பட்டதற்கான முக்கிய காரணம்:

ஒருவர் மறைந்த பிறகும், அவர் நினைவாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம்

மரணத்தை மறுப்பதற்காக அல்ல, அதை ஏற்றுக்கொண்டு (Acceptance of Death) வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் தொடர உதவுதல்

நேசித்தவர்களின் நினைவுகளை நிலைத்த நினைவாக (Digital Memorial) மாற்றுதல்.

வலைத்தளத்தின் நோக்கம்:

மறைந்தவர்களை அன்புடன் நினைவுகூரும் இடமாக இருப்பது

மரணத்தின் வலியை புரிந்து கொண்டு, மன அமைதி அளிக்கும் உணர்வை உருவாக்குதல்

மரணத்திற்குப் பிறகு தேவைப்படும் சேவைகள், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குதல்

நினைவின் பெயரில் அர்த்தமுள்ள, சமூக பயனுள்ள செயல்களை ஊக்குவித்தல்

“நடுகல்” என்பது பழங்கால தமிழ்ப் பண்பாட்டில் உருவான ஒரு சொல். இது ஒருவர் செய்த உயரிய செயலுக்காக,அவரின் நினைவாக நிற்கச் செய்யப்பட்ட “கல் நினைவுச்சின்னம்” என்பதைக் குறிக்கும்.
நாட்டிற்காக, அல்லது தன் குடும்பத்திற்காகவோ, பெருவீரம் காட்டி இறப்போரை, மக்கள் மறவாது வணங்கினர். அவ்வாறு இறந்தோர் நினைவாய்க் கல்லெடுத்து வணங்கும் வழக்கத்தை நம் முன்னோர் போற்றி வந்துள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன.