மரணமும் தமிழ் மொழியும்
08 Jan 2026
தமிழ் மொழியின் அழகானது தமிழ் சொற்களின் தனித்துவமான ஆழ்ந்த அர்த்தத்தில் அடங்கியுள்ளது.மரணத்தின் வகைகளுக்கு ஏற்ப அதனைக் குறித்து நிற்கும் சொற்களும் வேறுபடுகின்றன.
- வயது மூப்பின் காரணமாக மரணம் நிகழ்ந்திருந்தால் -இயற்கை எய்தினார்.
- இளம் வயது /எதிர்பாராத விதமாக (விபத்து,நோய் ) -அகால மரணமடைந்தார்
- ஆன்மீகத்துறை சார்ந்தவரின் இறப்பு - இறைவனடி சேர்ந்தார் - ஆண்டவன் அருட்கடலில் இணைந்தார் .
- போர்ப்படையில் இருப்பவரின் மரணம் -வீரமரணம் அடைந்தார்.