Remembering Through Meaningful Acts

08 Jan 2026

  1. Send flower 

மலர்கள் மனித உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கும் அமைதியான மொழி.

இறுதிச் சடங்குகளில் மாலை மலர் வளையம்,மலர்க்கொத்துக்கள் மறைந்தவரின் மீது செலுத்தப்படும் அன்பு ,மரியாதை மற்றும் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனை ஆகியவற்றின் அமைதியான வெளிப்பாடாகும்.

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மலர்களால் மரியாதை செய்திட நாங்கள் துணைசெய்கிறோம். https://nadukal.com/collection/flowers

2.Memorial Trees

மரம் நடுவது ,மறைந்தவர் நினைவின் உயிரோட்டமான சின்னம்.அந்த மரம் வளரும் போது மறைந்தவரின் பாசமும் நினைவுகளும் இயற்கையுடன் இணைந்து என்றும் தொடர்ந்திருக்கும்.

 உயிரோட்டமான நினைவுகளுக்கு உதவியளிக்கிறோம். https://nadukal.com/collection/trees

3.Food

உணவு,மனிதர்களுடைய ஆசை அடங்காத மனதில் “போதும்” என்ற திருப்தியை,நிறைவை உருவாக்குகின்ற ஒரே ஒரு பொக்கிஷம்.இன்னமும் கூட பலருக்கு ஒருவேளை உணவும் வரம் தான்.

 உறவுகளின் நினைவாக பசித்திருப்பவர்களுக்கு மனதார உணவளித்தல் கோடி புண்ணியமிக்கதொரு செயலாகும்.

 இந்த நற்பணிக்கு நாங்கள் துணை புரிகிறோம். https://nadukal.com/collection/foods

4.Books/Stationery

“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்ற தமிழ்ச்சிந்தனைப்படி,உங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாகச் செய்யப்படும் கல்வி தானம் ,அவரை சமூகத்தின் கண்களில் இறைவனைப்போல நினைவுகூறச் செய்கிறது.

 இந்த அர்த்தமுள்ள சேவையில் நாங்களும் உங்களுடன் இணைகிறோம். https://nadukal.com/collection/books

5.Support Club

மறைந்த எம் மரியாதைக்குரியவர்கள் ஆர்வம் கொண்ட விடயங்கள் அதாவது விளையாட்டுக்கள்,கலைகள்,சமூக அமைப்புக்கள் போன்றவற்றை ஆதரிக்கும் போது அந்த செயல்களில் அவரை மீண்டும் காண்பது போல உணர்வு உருவாகும்.அதுமட்டுமல்ல அவரின் நினைவால் சமூகமும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

சேவைகளை செவ்வெனவே முன்னெடுக்க உறுதுணையாய் நாங்கள் இருக்கிறோம். https://nadukal.com/collection/clubs

6.Arts

சிற்பங்களும் ஓவியங்களும் மறைந்தவரைக் கண்முன்னே நிலைநிறுத்தக்கூடியவை.காலம் கடந்தும் வாழச் செய்யும் கலைவடிவங்கள் அதேசமயம் தத்ருபப்படைப்பாளிகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

 

எம் வாழ்வைச் செதுக்கியவர்களுக்கான சிலை வடிவமைப்புகள் மற்றும் ஓவியப் படைப்புகளை இந்த சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.https://nadukal.com/collection/art-sculptures