Memo Foreground

கணபதிப்பிள்ளை வசந்தன்

Born in : புங்குடுதீவு 4-ம் வட்டாரம்

March 25, 1950 - January 23, 2026

Jaffna, India

Published by - பிரகலாதன் வசந்தன்

January 25, 2026

திரு. கணபதிப்பிள்ளை வசந்தன்
 (தச்சுத்தொழிலாளர்) 25.03.1950 – 23.01.2026

புங்குடுதீவு 4-ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,ஜின்னா வீதி, இருபாலை – யாழ்ப்பாணத்தைவசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்தஎங்களது அன்புத் தந்தையும்,குடும்பத் தூணுமானதிரு. கணபதிப்பிள்ளை வசந்தன் அவர்கள்23.01.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்

குடும்ப உறவுகள்

மனைவி  -காலஞ்சென்ற தேவமணி (கிளி) அவர்களின் அன்புக் கணவர்

பெற்றோர் -கணபதிப்பிள்ளை – கனகம்மா

 

சகோதரர்கள் / சகோதரிகள்

தங்கலட்சுமி (கொலன்ட்), செல்வராசா, தர்மரத்தினம், தவலட்சுமி (நோர்வே)

 

பிள்ளைகள்

பிரகலாதன் (ஆளுநர் செயலகம் – வட மாகாணம்)
பிரதீபன் (முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு – வ.மா)
அனுஷா (கனடா)
சுகந்தி (இருபாலை)

 

மருமக்கள்

ராகினி ,சுஜாதா (ஆசிரியர் – கோனாவில் காந்தி ஆ. வித்தியாலயம்)

 

மாமனார்கள் 

இராஜேஸ்வரன் (கனடா) ,நந்தகுமார் (சிட்டி ஹாட்வேயர், யாழ்ப்பாணம்)

 

பேரப்பிள்ளைகள் 

நிஷங்கன்,தஷ்வின்,அபிநயன்,தேஜஸ்வினி,சுருதி,சேந்(லண்டன்), வைஷ்ணவி,அகல்யா



 இறுதிக்கிரியைகள்

நாள் : ஞாயிற்றுக்கிழமை – 25.01.2026

நேரம் : முற்பகல் 10.00 மணி

இடம் : புதுவல் கோணேஸ்வரர் கடவாயடி

இந்து மயானம்

நினைவஞ்சலி 

நேர்மை, உழைப்பு, பணிவு என்ற மூன்றையும்
தனது வாழ்க்கை வழியாகவே கற்றுக் கொடுத்த
அன்புத் தந்தை, நல்ல மனிதர்,
உறவுகளின் நேசப் பாலமாக வாழ்ந்தவர்.

அவரது உழைப்பும், அன்பும், மதிப்பும்
எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது ஆத்மா இறைவனடியில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.


 

 

 

Share On
Copied!

Family Members

Name Relationship Contact No Email Address
Pirakalathan Son 077 00 46 296 [email protected]

Tributes

No tributes yet. Be the first to share a memory!