Memo Foreground

இந்திராணி வேகாவனவேல்

Born in : Vavuniya

November 30, 1946 - February 02, 2025

Vavuniya, Sri Lanka

Published by - சிவோதயன் வேகாவனவேல்

January 23, 2026

கொந்தக்காரன்குளம் விவசாயக் கிராமம் (கிழக்கு மூலை)
தந்தை: கனகசபை நல்லதம்பி
தாய்: மீனாட்சி பிள்ளை
(கருங்காலிக்குளம் பெருவேளாளரும் நிலச்சுவாந்தருமான சுப்பையாவின் (சுப்பையாப்பா) மூத்த புத்திரி)
பிள்ளை இல்லை எனும் குறைதீர்க்க இறைவன் அருளால் பிறந்த தலைமகள்.

கல்வி

வ/ஓமந்தை மத்திய கல்லூரி – ஆரம்பக் கல்வி

யாழ் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – உயர் கல்வி

 திருமணம் & குடும்பம்

1964 – சுப்பிரமணியம் – வேகாவன வேல் அவர்களுடன் திருமணம்

கணவர், கடைக்குட்டியான ராஜேஸ்வரி பிறக்கும் முன்பு இறந்தார்

தாய், தந்தை, சகோதரர்களின் ஆதரவுடன் பிள்ளைகளை வளர்த்து
பல்கலைக்கழகம் வரை அனுப்பி, ஆசிரியர் சேவைகளிலும்
வெளிநாடுகளுக்கும் வழிநடத்தினார்

குடும்ப உறவுகள்

சகோதரர்கள்:
கந்தராஜா, மகாராஜா, மன்மதராஜா

சகோதரிகள்:
புஷ்பராணி, பவளராணி, மதிவதனராணி, அல்லிராணி, செந்துரராணி

பிள்ளைகள்

லோகேஸ்வரி,விக்னேஸ்வரி,சிவோதயன்,கேதீஸ்வரி,ராஜேஸ்வரி

 மருமக்கள் &  பேரப்பிள்ளைகள்

மருமக்கள்: கண்ணதாசன், தயானந்தராசா, கவிதா, சத்தியதேவன், வரதராசன்
பேரப்பிள்ளைகள்: சாகித்தியா, அட்சயா, வித்யாஸாஹரி, சப்திகா, அபிஷேக், அக்ஷன், அதிஷன், சகானா, ஆரபி, துஷாகன், கபிஷா

சமூக பங்கு

மாதர் சங்கத் தலைவராக இருந்து அப்பளத் தொழிற்சாலை நடத்தினார்

தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தி ஊர்வாசிகளுக்கு உதவி செய்தார்

ஆலயங்களுக்கு தொடர்ச்சியான உதவித்தொகைகள் வழங்கினார்

அவரது இல்லம் எப்போதும் அன்னசத்திரமாக விளங்கியது

 இறுதி தருணம்

02.02.2025 – ஞாயிற்றுக்கிழமை | மாலை 7:30
இறைவனடி சேர்ந்தார்

நினைவஞ்சலி

ஒருவருடம் கடந்தும், இந்திராணியின் அன்பும், சக்தியும்,
குடும்பம் மற்றும் சமூகத்திற்கு வழங்கிய அர்ப்பணிப்பும்
எங்கள் நினைவுகளில் உயிருடன் திகழ்கின்றன.
ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக,
சமுதாய சேவகியாக அவர் விட்டுச் சென்ற நற்பண்புகள்
எங்களுக்கென்றும் ஒரு வாழ்வுப் பாடமாகும்.
அவரின் நினைவுகள் எங்கள் மனங்களில் என்றும் ஒளி வீசும்.

Share On
Copied!

Family Members

Name Relationship Contact No Email Address
Sivothayan Son 44 7717 448955 [email protected]

Tributes

No tributes yet. Be the first to share a memory!